வணக்கம் . நான் தமிழ் படிகின்றேன் .கொஞ்சம் உதவி செய்யுங்கள்
வண்ணகம் . நான் ஹைதராபாத் இல் இருக்கிறேன் . என் பெயர் கல்யாண ராம். ஆண்ட பெயரு ஓடு தமிழ் மொழி இல் ஒரு பழைய திரைப்படம் இருக்கு என்று என் தமிழ் தோழன் ஒருத்தன் சொன்னங்க. நான் பார்கவில்லை . நல்ல படமா? சரி . நா ஒரு தெலுகன் . சொந்தமா தமிழ் மொழி கத்துகிட்டேன். ஆனா எனக்கு இன்னும் நல்ல தமிழ் படிக்க வேண்டியது. தமிழ் மொழி யும் தெலுங்கு மாதிரி தானே . ஆனால் கொஞ்சம் வித்யாசம் இருக்கு. அவளவு தான். கொஞ்சம் கஷ்ட பட்ட போக போக சரி ஆயிடும .
ஒரு வர்ஷம நான் சென்னை மாநகரத்தில் வேலை செஞ்சிட்டேன். என் தமிழ் காக ஆடு கூட ஒரு கரணம் என்று சொல்லலாம்.
எனக்கு தமிழ் படிக்க்ரது கூட தறியும். மிகவும் எளிது . எழுத்துகள் ரொம்ப கம்மி . அடுக்காக சீக்கிரமா கத்திகிட்டே
இந்த இடத்தில நா முதல் முறையாக எழுதிறேன். டைவசெஞ்சு தப்பு இருந்தா மனிசிருஏந்கல?