25/11/2012ஆம் தேதி
நான் ஜப்பான் நாடு மொழி கத்துகிறேன் . ரொம்ப கஷ்டம் கடயாடு .
ஒரு விஷயம் தறியுமா
ஒரு research ல japanese language style மற்றும் தமிழ் style ஒன்றே நு டேரிஞ்சது . நம்பமுடியவில்லையா . நான் தெலுங்கன் ..நான் சொல்றேன் .. இரெண்டும் படிக்கிறேன் நான் சொல்றேன்
உண்மை
நம்பும்க்
Japanese and Tamil are simply so Identical in their words and syntaxes.
It is unbelievable to true. Believe it or not.
Please Please correct my Tamil entry.

Share:
Corrections
நான் ஜப்பானிய மொழி கற்றுக்கொண்டுஇருக்கிகிறேன் . ரொம்ப கஷ்டம் கிடையாது .
ஒரு விஷயம் தெரியுமா ?
ஒரு( research )ஆய்வில்( japanese language style) ஜப்பானிய மொழியின் நடையும் தமிழ் மொழியின் நடையும் (style )ஒன்றே என்று தெரிந்தது . நம்பமுடியவில்லையா !. நான் தெலுங்கன் ..நான் சொல்கிறேன் .. இரண்டும் படிக்கிறேன் நான் சொல்கிறேன்
உண்மை
Write a correction
Please enter between 25 and 8000 characters.

0 comments
Please enter between 0 and 2000 characters.