வெயில் காலத்தின் holidays ஆரம்பித்து இருந்தது.
இதுனாலே நான் சனிகிழமை காலையில் வேறே ஊருக்குப் போபேன்.
இந்த ஊர் என்னுடைய சொந்த ஊரிலிருந்து ரொம்ப துரம். 750km சும்மர் ஆகும்.
இந்த ஊரின் பெயர் Victor Harbor.
அங்கு நீந்து கடல்கரை இருக்கிறதால் பல ஆண்டுகள் முன் ஜனங்கள் ஒரு துறையை கட்டி இருந்தார்கள்.
அந்த நாற்களில் நிறைய கப்பல்கள் துறைற்கு வந்து புதிய buildings கட்டுகிரதுக்கு சரக்கு இருக்கிவருகிறது.
இப்பொழுது துறை முடிந்து இருந்துதால் நாங்கள் கடலில் நீதுவோமும் கடல்கரை ஓரமாக கிரிக்கெட் விளையாடுவோமும்.
நான் வீட்டில் இருக்காதால் அடிக்கடி online வர கஷ்டம் இருக்கலாம் இருக்கும், ஆனால் அங்கேருந்து online வர முயற்ச்சி பண்ணுவேன்.
Corrections
வெயில் காலத்தின் holidays(விடுமுறை) ஆரம்பித்து உள்ளது.
இப்பொழுது Australia (ஆஸ்திரேலியாவில்)இல் வெயில் காலத்தின் holidays(விடுமுறை)
ஆரம்பித்து உள்ளது.இதனால் நான் சனிக்கிழமை காலையில் வேற ஊருக்குப் போகிறேன்.
இந்த ஊர் என்னுடைய சொந்த ஊரிலிருந்து ரொம்ப தூரம். சுமார் 750km இருக்கும்.
இந்த ஊரின் பெயர் Victor Harbor.
அங்கு நீந்து கடல்கரை இருக்கிறதால் பல ஆண்டுகள் முன் ஜனங்கள் ஒரு துறையை கட்டி இருந்தார்கள்.
அந்த நாட்களில் நிறைய கப்பல்கள் துறைக்கு வந்தது .புதிய buildings(கட்டிடங்க்கள்)கட்டுவதற்கு சரக்கு இறக்கி இருக்கிறது
இப்பொழுது துறை முடிந்து இருப்பதால் நாங்கள் கடலில் நீந்துவோம். கடல்கரை ஓரமாக கிரிக்கெட் விளையாடுவோம்.
நான் வீட்டில் இருந்தால் அடிக்கடி online ல்வருவது கஷ்டமாக இருக்கும், ஆனால் அங்கேயிருந்து onlineல் வர முயற்ச்சி பண்ணுவேன்.
Write a correction
Please enter between 25 and 8000 characters.

4 comments
Please enter between 0 and 2000 characters.