வணக்கம்
நான் சீனாவிலிருந்து வருகிறேன் .தமிழ் மொழியைப் படிக்கிறேன் .தமிழ் நண்பர்களைப் பெற ஆசைப்படுகிறேன் .
எனக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும்.எவர் எனக்கு தமிழ் படிப்பில் உதவி செய்தால்,அவருக்கு நான் மிக்க நன்றி தெரிவிப்பேன்~
email:mehala@139.com. keep in touch