Vin
இனிக்கி வானிலை லண்டனிள் மேகமான இருக்கு. தட்பவெப்ப நிலை நடிவில் இருக்கு - குளிர் இல்லை ஏனாள் சூடு இல்லை இருக்கு. மதிய நாளிள் கொஞ்சம் மழை பெய்தத்து ஏனாள் அதிகம் இல்லை. எனக்கு எனது தமிழ் மோசமான இருக்கு தெரியம்!
8 oct. 2020 17:24
Corrections · 6
இனிக்கி வானிலை லண்டனிள் மேகமான இருக்கு. தட்பவெப்ப நிலை நடிவில் இருக்கு - குளிர் இல்லை ஏனாள் சூடு இல்லை இருக்கு. மதிய நாளிள் கொஞ்சம் மழை பெய்தத்து ஏனாள் அதிகம் இல்லை. எனக்கு எனது தமிழ் மோசமான இருக்கு தெரியம்!
ஏனாள் -ஏனென்றாள் இனிக்கி-இன்று
8 octobre 2020
இனிக்கி வானிலை லண்டனிள் மேகமான இருக்கு. தட்பவெப்ப நிலை நடிவில் இருக்கு - குளிர் இல்லை ஏனாள் சூடு இல்லை இருக்கு. மதிய நாளிள் கொஞ்சம் மழை பெய்தத்து ஏனாள் அதிகம் இல்லை. எனக்கு எனது தமிழ் மோசமான இருக்கு தெரியம்!
இன்னிக்கி வானிலை லண்டன்-ல மேகமா/ மேகமானதா இருக்கு. தட்பவெப்ப நிலை நடுத்தரத்துல இருக்கு. அதனால குளிர் இல்லை,சூடு இல்லாமலும் இருக்கு. ஏன்னா மதியானத்ல கொஞ்சம் மழை பெஞ்சுது.அந்தளவு அதிகம் இல்லை. எனக்கு எனது தமிழ் மோசமாக இருக்குன்னு தெரியும்! Keep trying!
16 janvier 2023
இன்றைக்கு வானிலை லண்டனில் மேகமூட்டத்துடன் இருக்கு. தட்பவெட்ப நிலை நடுவில் இருக்கு - குளிரும் இல்லை வெயிலும் இல்லை . மதிய நாளில் கொஞ்சம் மழை பெய்தது . எனது தமிழ் மோசமாக இருக்கு எனக்கே தெரியம்!
சில வார்த்தைகள் மட்டுமே தவறாக இருந்தது ஆனால் நீங்கள் சொல்ல வரும் கருத்து புரிந்தது. தொடர்ந்துப்பதிவிடுங்கள்!
22 novembre 2020
இன்று(Today- Colloquial-இன்னிக்கு/இன்றைக்கு) வானிலை இலண்டனில்(in London) மேகமூட்டமாக இருக்கிறது. தட்பவெப்ப நிலை நடுநிலையில்(Equilibrium) இருக்கிறது. குளிர்ச்சியும் இல்லை(Not cold); அதேநேரம் சூடாகவும் இல்லை(By the same time, not hot also). மதியம்(Noon) கொஞ்சம் மழை பெய்தது என்றாலும்(Though), அதிகம் இல்லை(Not much). [எனது தமிழ் மோசமாக இருப்பது, எனக்குத் தெரியும்!- I know my Tamil is not good! (No issues. Good effort man..You can make it)]
2 novembre 2020
இனிக்கி வானிலை லண்டனில் மேகமூட்டத்துடன் இருக்கு. தட்பவெப்ப நிலை நடுவில் இருக்கு - குளிர் இல்லை ஏனென்றால் சூடு இருக்கு. மதியம் கொஞ்சம் மழை பெய்தத்து என்றாலும் அதிகம் இல்லை. எனக்கு, எனது தமிழ் மோசமாக இருக்கு என்று தெரியும்.
21 octobre 2020
Vous souhaitez progresser plus vite ?
Rejoignez cette communauté d'apprentissage et essayez les exercices gratuits !