Recherche parmi différents professeurs en Anglais…
Lee Barnes (李恩思)
அன்புள்ள நண்பன்களுக்கு அன்புள்ள நண்பன்களுக்கு, இவ்வளவு நேரத்துக்கு எழுதாதுக்கு என்னை மன்னிக்கவும். கரணம் இந்த நாட்கள் எனக்கு ஒரே வேலை வந்திருக்கிறது என்று. இந்த ஆண்டுக்குள்ளே நான் சென்னைக்குத் திரும்பி வர விரும்புகிறேன். இப்போழுதுமே நான் வரத் திட்டம் பண்ணுகிறேன். இரண்டு அன்டுங்களுக்கு முன்னாலே நான் சென்னைக்கு வந்து புரசவல்கத்தில் நண்பன்களோடு தங்கினேன்.நான் சென்னையில் தங்குகிறபோது மெரினா பீச்சுக்குப் போகிறதை ஞாபகப் படுகிறேன். நான் உதகமடலத்துக்கு போக பார்த்தேன் ஆனால் வெள்ளம் இருந்ததால் அங்குப் போக அசாத்தியமாய் இருந்தது. அதை பற்றி நான் துக்கப்படுகிறேன். நான் திரும்பி வரும் முனாலே எனக்கு மீண்டும் தமிழ் படிக்க ரொம்ப பிடிக்கும். இப்படியே ஸ்கைப்புக்கு என்னைச் சேந்துப் பண்ணி என்னோடு பேசுங்கள். என் ஐ. டீ. lee.aus இப்படிற்கு லீ.
18 mars 2013 00:06
Corrections · 2
1

அன்புள்ள நண்பர்களுக்கு,
இவ்வளவு நாட்கள் எழுதாதற்க்கு என்னை மன்னிக்கவும்.
காரணம் இப்பொழுது எனக்கு வேலை மிகுதியாக உள்ளது..
இந்த ஆண்டுக்குள்ளே நான் சென்னைக்குத் திரும்பி வர விரும்புகிறேன்.
இப்பொழுது முதல் நான் வரத் திட்டம் இடுகிறேன்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னைக்கு வந்து புரசவாக்கத்தில் நண்பர்களோடு தங்கினேன்.நான் சென்னையில் தங்கினபொழுது மெரினா பீச்சுக்குப் போனதை ஞாபகப் படுத்திபார்க்கிறேன். நான் உதகமண்டலத்துக்கு போக பார்த்தேன் ஆனால் வெள்ளம் இருந்ததால் அங்கு போக அசாத்தியமாய் இருந்தது. அதை பற்றி நான் துக்கப்படுகிறேன். நான் திரும்பி வரும் முன்னால் தமிழ் நன்றாக படிக்க வேண்டும்.. ஸ்கைப்பில் என்னைச் சேர்த்து என்னோடு பேசுங்கள். என் ஐ. டீ. lee.aus
இப்படிக்கு லீ.

21 mars 2013
Vous souhaitez progresser plus vite ?
Rejoignez cette communauté d'apprentissage et essayez les exercices gratuits !

Ne manquez pas cette occasion d'apprendre une langue depuis chez vous. Découvrez notre sélection de professeurs de langues expérimentés et inscrivez-vous dès maintenant à votre premier cours !