Cerca tra vari insegnanti di Inglese...
[Utente disattivato]
ஒரு தமிழ் ஜோக் பெண் : "எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார் டாக்டர்.." டாக்டர்: "இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?" பெண்: "பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே.."
26 mag 2013 11:44

Non perdere l'opportunità di imparare una lingua comodamente da casa tua. Esplora la nostra selezione di insegnanti di lingue esperti e iscriviti subito alla tua prima lezione!