இனிக்கி வானிலை லண்டனிள் மேகமான இருக்கு.
தட்பவெப்ப நிலை நடிவில் இருக்கு - குளிர் இல்லை ஏனாள் சூடு இல்லை இருக்கு. மதிய நாளிள் கொஞ்சம் மழை பெய்தத்து ஏனாள் அதிகம் இல்லை.
எனக்கு எனது தமிழ் மோசமான இருக்கு தெரியம்!
多彩な 英語 講師陣から検索…
訂正 · 6
0
இனிக்கி வானிலை லண்டனிள் மேகமான இருக்கு. தட்பவெப்ப நிலை நடிவில் இருக்கு - குளிர்
இல்லை ஏனாள் சூடு இல்லை இருக்கு. மதிய நாளிள் கொஞ்சம் மழை பெய்தத்து ஏனாள் அதிகம்
இல்லை. எனக்கு எனது தமிழ் மோசமான இருக்கு தெரியம்!
ஏனாள் -ஏனென்றாள்
இனிக்கி-இன்று
0
இனிக்கி வானிலை லண்டனிள் மேகமான இருக்கு. தட்பவெப்ப நிலை நடிவில் இருக்கு - குளிர்
இல்லை ஏனாள் சூடு இல்லை இருக்கு. மதிய நாளிள் கொஞ்சம் மழை பெய்தத்து ஏனாள் அதிகம்
இல்லை. எனக்கு எனது தமிழ் மோசமான இருக்கு தெரியம்!
இன்னிக்கி வானிலை லண்டன்-ல மேகமா/ மேகமானதா இருக்கு. தட்பவெப்ப நிலை நடுத்தரத்துல இருக்கு. அதனால குளிர் இல்லை,சூடு இல்லாமலும் இருக்கு. ஏன்னா மதியானத்ல கொஞ்சம் மழை பெஞ்சுது.அந்தளவு அதிகம் இல்லை.
எனக்கு எனது தமிழ் மோசமாக இருக்குன்னு தெரியும்!
Keep trying!
0
இன்றைக்கு வானிலை லண்டனில் மேகமூட்டத்துடன் இருக்கு. தட்பவெட்ப நிலை நடுவில் இருக்கு - குளிரும்
இல்லை வெயிலும் இல்லை . மதிய நாளில் கொஞ்சம் மழை பெய்தது . எனது தமிழ் மோசமாக இருக்கு எனக்கே தெரியம்!
சில வார்த்தைகள் மட்டுமே தவறாக இருந்தது ஆனால் நீங்கள் சொல்ல வரும் கருத்து புரிந்தது. தொடர்ந்துப்பதிவிடுங்கள்!
0
இன்று(Today- Colloquial-இன்னிக்கு/இன்றைக்கு) வானிலை இலண்டனில்(in London) மேகமூட்டமாக இருக்கிறது. தட்பவெப்ப நிலை நடுநிலையில்(Equilibrium) இருக்கிறது. குளிர்ச்சியும் இல்லை(Not cold); அதேநேரம் சூடாகவும் இல்லை(By the same time, not hot also). மதியம்(Noon) கொஞ்சம் மழை பெய்தது என்றாலும்(Though), அதிகம் இல்லை(Not much). [எனது தமிழ் மோசமாக இருப்பது, எனக்குத் தெரியும்!- I know my Tamil is not good! (No issues. Good effort man..You can make it)]
0
இனிக்கி வானிலை லண்டனில் மேகமூட்டத்துடன் இருக்கு. தட்பவெப்ப நிலை நடுவில் இருக்கு - குளிர்
இல்லை ஏனென்றால் சூடு இருக்கு. மதியம் கொஞ்சம் மழை பெய்தத்து என்றாலும் அதிகம்
இல்லை. எனக்கு, எனது தமிழ் மோசமாக இருக்கு என்று தெரியும்.
もっと早く上達したいですか?
この学習コミュニティに参加して、無料の練習問題を試してください!
ご自宅で快適に語学を学べるチャンスをお見逃しなく。経験豊富な語学講師陣の中からお選びいただき、今すぐ最初のレッスンにお申し込みください!
今すぐ学習を始める
