Search from various 영어 teachers...
Lee Barnes (李恩思)
வேலை காரணங்கள் இன்றைக்கு நான் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நான் ஒரு network engineer மாதிரி வேலை பார்ப்பேன். நான் இந்த மாதத்துக்கு முடிவால் சமான வியாபாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு வேலை பார்த்து இருப்பேன். பொதுப்பட நான் என் தொழிலை விரும்புவேனாலும் சில நேரம் ஒரு புது தொழிலைத் தேட விரும்புகிறேன். இப்பொழுது தான் என்னுடைய வேலை ரொம்ப boring-ஆயிற்று. நான் மற்றவர்களுக்கு இந்த உயரப்பு பொதாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனாலும் அதை பற்றி துக்கம் படுகிறேன். அது மற்றும் இல்லை வ்யபரத்துக்குள் மக்கள் எனக்கு நன்றாய் இருக்கிறார்கள். இந்த வேலை பார்ப்பை நிறத்து புது வேலைக்கு தேட வேண்டுமா? கூடாதாமா?
2013년 3월 22일 오전 3:01
교정 · 3
1

இன்றைக்கு நான் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நான் ஒரு network engineer மாதிரி வேலை பார்ப்பேன். நான் இந்த மாதத்துக்கு முடிவால் சமான வியாபாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு வேலை பார்த்து இருப்பேன்.(can’t understand what you are trying to say)இந்த மாதம் முடிந்தால் நான் வேலையில் சேர்ந்து இரண்டுஆண்டுகள் ஆகிறது
பொதுவாக நான் என் தொழிலை விரும்புகிறேன். சில நேரம் ஒரு புது தொழிலைத் தேட விரும்புகிறேன். இப்பொழுது என்னுடைய வேலை ரொம்ப சலிப்பாக-உள்ளது.. நான் மற்றவர்களுக்கு இந்த உயரப்பு பொதாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனாலும் அதை பற்றி துக்கம் படுகிறேன். அது மற்றும் இல்லை வ்யபரத்துக்குள் மக்கள் எனக்கு நன்றாய் இருக்கிறார்கள்.( .(can’t understand what you are trying to say in these lines .write it in English I will help you to translate) இந்த வேலையை துறந்து புது வேலை தேட வேண்டுமா? வேண்டாமா?

2013년 3월 30일
더 빨리 진행하고 싶나요?
이 학습 커뮤니티에 참여하고 무료로 연습해보세요!

집에서 편안하게 언어를 배울 수 있는 기회를 놓치지 마세요. 경험 많은 강사진을 살펴보고 지금 바로 첫 수업을 신청하세요!

Lee Barnes (李恩思)
언어 구사 능력
중국어(북경어), 영어, 힌디어, 일본어, 한국어, 말레이어, 러시아어, 싱할라어, 타밀어
학습 언어
중국어(북경어), 일본어, 말레이어, 러시아어