anglanc9
விடுமுறை போன விடுமுறை நல்ல இருந்தது. தேர்வுகளுக்கு பின் என் நண்பன் இந்தியாவிலிருந்து வந்தான். அவனுடைய பெயர் சம்பத். அவன் ஹைதராபாதில் வசிக்கிறான். நான் இரண்டு வருஷத்துக்கு முன் இந்தியாவுக்கு போகிற போது அவனோடும் சந்தித்தேன். இப்பொழுது அவனுக்கு போலந்துவை பார்க்க ஆசை இருந்தது. நான் அவனுக்கு பல சுவாரஸ்யமான இடங்களையும் நூதனசாலைகளையும் காட்டேன். அவன் வரலாற்றில் ஆழ்ந்த அக்கறை கொண்டவன். அதனால் அவனுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் நங்கள் கதான்ஸ்குக்கு போனோம். சில வருஷங்களுக்கு முன் நான் முதல் தடவை இந்த நகரத்தை பார்க்கிறபோது எனக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் இந்த வேளை கதான்ஸ்க் நல்ல தோன்றினது. நாங்கள் நண்பர்களோடு க்டினியாவில் கடற்கரைக்கு போனோம். சின்ன வயதிலிருந்து எனக்கு கடல் ரொம்ப பிடிக்கும். பால்டிக் கடலில் தண்ணீர் நல்ல இல்லையும் பகல்நேரத்தில் எல்லா கடற்கரையும் கூட்டமாக இருக்கும். அதனாலேதான் நாங்கள் மாலையில் அங்கே போனோம். சம்பத் வீட்டுக்கு திரும்பினதுக்கு அப்புறம் நான் மற்ற நண்பர்களோடு ஒலேச்கோ என்று சிறிய ஊருக்கு போனேன். அது என் தோழியின் சொந்த ஊர். அவளுக்கு அங்கே ஒரு பெரிய வீடு இருக்கும். ஒவ்வொரு வருஷமும் நாங்கள் அங்கு ஒரு வாரத்துக்கு போகிறோம். அது ரொம்ப அழகான ஊர். தோழயுடைய வீட்டிற்கு அருகே ஒரு பெரிய ஏரி இருக்கும். வானிலை நல்ல இருந்தால் நாங்கள் அதில் நீந்துகிறோம். போன வருஷத்தில் நாங்கள் ஒலேச்கொவில் இருந்த நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் நாங்கள் அடிக்கொருதரம் கடைகளுக்கும் சினிமாவுக்கும் PUBவுக்கும் போனோம்.
2015년 1월 17일 오전 1:45
교정 · 6
2

விடுமுறை

போன விடுமுறை நன்றாக இருந்தது. தேர்வுகளுக்குப் பிறகு என் நண்பன் இந்தியாவிலிருந்து வந்தான். அவனுடைய பெயர் சம்பத். அவன் ஹைதராபாதில் வசிக்கிறான். நான் இரண்டு வருஷத்துக்கு முன் இந்தியாவுக்கு போனபோது அவனைச் சந்தித்தேன். அவனுக்குப் போலந்தைப் பார்க்க ஆசை இருந்தது. நான் அவனுக்குப் பல சுவாரஸ்யமான இடங்களையும் நூதனசாலைகளையும் காட்டினேன். அவன் வரலாற்றில் ஆழ்ந்த அக்கறை கொண்டவன். அதனால் அவனுக்கு இதெல்லாம் மிகவும் பிடிக்கும். ஒருநாள், நாங்கள் கதான்ஸ்குக்குப் போனோம். சில வருஷங்களுக்கு முன் நான் முதல் தடவை இந்த நகரத்தைப் பார்ததபோது எனக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் இந்தமுறை கதான்ஸ்க் நல்லதாகத் தோன்றினது. நாங்கள் நண்பர்களோடு க்டினியாவில் கடற்கரைக்குப் போனோம். சின்ன வயதிலிருந்து எனக்குக் கடல் மிகவும் பிடிக்கும். பால்டிக் கடலில் தண்ணீர் நன்றாக இருக்காது. பகல்நேரத்தில் எல்லா கடற்கரையும் கூட்டமாக இருக்கும். அதனால் நாங்கள் மாலையில் அங்கே போனோம்.
சம்பத் வீட்டுக்குத் திரும்பினதுக்கு அப்புறம் நான் மற்ற நண்பர்களோடு ஒலேச்கோ என்ற சிறிய ஊருக்குப் போனேன். அது என் தோழியின் சொந்த ஊர். அவளுக்கு அங்கே ஒரு பெரிய வீடு இருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் நாங்கள் அங்கு ஒரு வாரத்துக்குப் போய் இருப்போம். அது  அழகான ஊர். தோழியுடைய வீட்டிற்கு அருகே ஒரு பெரிய ஏரி இருக்கும். வானிலை நன்றாக இருந்தால் நாங்கள் அதில் நீந்துவோம். போன வருஷத்தில் நாங்கள் ஒலேச்கொவில் இருந்த நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் நாங்கள் கடைகளுக்கும் சினிமாவுக்கும் PUBவுக்கும் போனோம்.

2015년 1월 18일
1

விடுமுறை

போன விடுமுறை நன்றாக இருந்தது. தேர்வுகளுக்கு பின் என் நண்பன் இந்தியாவிலிருந்து வந்தான். அவனுடைய பெயர் சம்பத். அவன் ஹைதராபாதில் வசிக்கிறான். நான் இரண்டு வருஷத்துக்கு முன் இந்தியாவுக்கு போன போது அவனை சந்தித்தேன். இப்பொழுது அவனுக்கு போலந்தை பார்க்க ஆசை இருந்தது. நான் அவனுக்கு பல சுவாரஸ்யமான இடங்களையும் நூதனசாலைகளையும் காட்டேன். அவன் வரலாற்றில் ஆழ்ந்த அக்கறை கொண்டவன். அதனால் அவனுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் நங்கள் கதான்ஸ்குக்கு போனோம். சில வருஷங்களுக்கு முன் நான் முதல் தடவை இந்த நகரத்தை பார்க்கிறபோது எனக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் இந்த வேளை கதான்ஸ்க் நல்ல தோன்றினது. நாங்கள் நண்பர்களோடு க்டினியாவில் கடற்கரைக்கு போனோம். சின்ன வயதிலிருந்து எனக்கு கடல் ரொம்ப பிடிக்கும். பால்டிக் கடலில் தண்ணீர் நல்ல இல்லையும் பகல்நேரத்தில் எல்லா கடற்கரையும் கூட்டமாக இருக்கும். அதனாலேதான் நாங்கள் மாலையில் அங்கே போனோம்.
சம்பத் வீட்டுக்கு திரும்பினதுக்கு அப்புறம் நான் மற்ற நண்பர்களோடு ஒலேச்கோ என்று சிறிய ஊருக்கு போனேன். அது என் தோழியின் சொந்த ஊர். அவளுக்கு அங்கே ஒரு பெரிய வீடு இருக்கும். ஒவ்வொரு வருஷமும் நாங்கள் அங்கு ஒரு வாரத்துக்கு போகிறோம். அது ரொம்ப அழகான ஊர். தோழயுடைய வீட்டிற்கு அருகே ஒரு பெரிய ஏரி இருக்கும். வானிலை நல்ல இருந்தால் நாங்கள் அதில் நீந்துகிறோம். போன வருஷத்தில் நாங்கள் ஒலேச்கொவில் இருந்த நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் நாங்கள் அடிக்கொருதரம் கடைகளுக்கும் சினிமாவுக்கும் PUBவுக்கும் போனோம்.

2015년 3월 13일
சிறப்பான எழுத்து! அருமை
2020년 7월 8일
더 빨리 진행하고 싶나요?
이 학습 커뮤니티에 참여하고 무료로 연습해보세요!