Pesquise entre vários professores de Inglês...
Wojtek
My Tamil introduction
வணக்கம்! என் பெயர் வொய்த்தெக், எனக்கு போலந்து. எனக்கு இருபத்து இரண்டு ஆண்டுகள். எனக்கு தமிழ் நல்ல தெரியாது. படிக்கிறேன். இதாகவும் புதிய நண்பராகவும் நான் இங்கே இருக்கிறேன். இப்போழுது பல்கலைக்கழகமில் தமிழ் கற்க போகிறேன். எனக்கு என் தமிழ் better பண்ண வேணும்.
16 de fev de 2013 02:40
Correções · 5
2
வணக்கம்! என் பெயர் வொய்த்தெக், எனக்கு போலந்து.என் வயது இருபத்து இரண்டு. எனக்கு தமிழ் நன்றாக தெரியாது..படித்துக்கொண்டு இருக்கிறேன். நான் புதிய நண்பராகவும் இங்கே இருக்கிறேன்.இப்பொழுது பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்க போகிறேன். எனது தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்
21 de fevereiro de 2013
i am from india. I know tamil but i want english language
7 de março de 2013
For a first timer it is great.
21 de fevereiro de 2013
Quer progredir mais rápido?
Junte-se a esta comunidade de aprendizagem e experimente exercícios grátis!
Wojtek
Habilidades linguísticas
Inglês, Hindi, Polonês, Tâmil, Telugo
Idioma de aprendizado
Inglês, Hindi, Tâmil, Telugo
Artigos que Você Pode Gostar Também

English Vocabulary for Using Microsoft Office at Work
26 votados positivos · 6 Comentários

How to Answer “How Was Your Weekend?” Naturally in English
56 votados positivos · 30 Comentários

Why Some Jokes Don’t Translate: Understanding Humor in English
15 votados positivos · 6 Comentários
Mais artigos
