Çeşitli İngilizce öğretmenleri arasından arama yapın...
Wojtek
My Tamil introduction வணக்கம்! என் பெயர் வொய்த்தெக், எனக்கு போலந்து. எனக்கு இருபத்து இரண்டு ஆண்டுகள். எனக்கு தமிழ் நல்ல தெரியாது. படிக்கிறேன். இதாகவும் புதிய நண்பராகவும் நான் இங்கே இருக்கிறேன். இப்போழுது பல்கலைக்கழகமில் தமிழ் கற்க போகிறேன். எனக்கு என் தமிழ் better பண்ண வேணும்.
16 Şub 2013 02:40
Düzeltmeler · 5
2

வணக்கம்! என் பெயர் வொய்த்தெக், எனக்கு போலந்து.என் வயது இருபத்து இரண்டு. எனக்கு தமிழ் நன்றாக தெரியாது..படித்துக்கொண்டு இருக்கிறேன். நான் புதிய நண்பராகவும் இங்கே இருக்கிறேன்.இப்பொழுது பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்க போகிறேன். எனது தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்

21 Şubat 2013
i am from india. I know tamil but i want english language
7 Mart 2013
For a first timer it is great.
21 Şubat 2013
Daha hızlı mı ilerlemek istiyorsun?
Bu öğrenme topluluğuna katıl ve ücretsiz alıştırmaları dene!

Evden çıkmadan dil öğrenme fırsatını kaçırmayın. Deneyimli dil eğitmenlerimizden oluşan seçkimize göz atın ve ilk dersinize şimdi kaydolun!