尋找適合你的 英語 教師……
Kalyan
என் சென்னை பயணம். கண்ணகி சிலை பாத்தேன் . நான் செல நாள் முன்னாடி ஒரு வேலைக்காக சென்னை போயிட்டேன்.அங்கே ஒரு பரீட்சை உள்ளது . முடிக்கபட்டது . முடிஞ்சுது. சென்னையில் நான் ஒரு வருஷம் வேலை செஞ்சிட்டேன். அந்த காலத்தில செல இடங்கள் சுத்தி பாத்திட்டேன் . எனக்க சென்னையில் கடற்கரை ரொம்ப புடிச்சிருக்கு . அங்கே விவேகனந்தர் இல்லம் நல்ல இருக்கு. நான் ஒரு சிலை பத்திடேன். அங்கே இடு யார் நு கேட்டேன் . ஒருவர் ,," கண்ணகி சிலை " என்று சொன்னார் . எனக்கு புரியவில்லை. "சுதந்திர போராட்ட வீரர்..ஆ ?" என்று கேட்டேன். அவர் சிரிச்சார் . " இல்லே ,இவர் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரை தீயில் அமைக்கவிட்டார் நு சொன்னார்." புரியவில்லை. "மதுரை இருக்கே..மீனாக்ஷி அம்பாள் கோவில் இருக்கே.நகரமும் இருக்கே என்று சொன்ன." அவர் முழு கதையை சொல்லி படிக்க சொன்னார். சிலப்பதிகாரம். நிசமா சொல்கிறேன் . இந்த கதை ரொம்ப நன்றாக உள்ளது. தெலுங்கு ல யாக்கும் கண்ணகி பத்தி தெரியது. சுத்தமா தெரியது. எவ்ள கடுமை . நான் மெல்லாம தமிழ் சிலப்பதிகாரம், திருக்குறள், திருப்பாவை,திருவெம்பாவை எல்லாம் படிக்கலாம் நு நெனைக்கிறேன். Please correct my entry. I know very little little Tamil, but I dont want to forget what I learned. I was so surprised to know so many things that we Telugus do not even told about Tamils. It is so sad. Anyways, enjoy your learning.
2012年12月8日 06:37
修正 · 3

 நான் சில நாள் முன்பு ஒரு வேலைக்காக சென்னை போயிருந்தேன்..அங்கே ஒரு பரீட்சை இருந்தது.  பரீட்சை  முடி ந்தது. சென்னையில் நான் ஒரு வருஷம் வேலை செய்தேன். அந்த காலத்தில் சில இடங்கள் சுற்றி பார்த்திருக்கிறேன் . எனக்கு சென்னையில் கடற்கரை ரொம்ப பிடித்திருந்தது. . அங்கே விவேகானந்தர் இல்லம் நன்றாக இருக்கும்.

நான் ஒரு சிலை பார்த்தேன். 
இது யார் என்று கேட்டேன் . 
ஒருவர் ,," கண்ணகி சிலை " என்று சொன்னார் . 
எனக்கு புரியவில்லை. "சுதந்திர போராட்ட வீரரா ?" என்று கேட்டேன். 
அவர் சிரித்தார் . " இல்லை ,இவர் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரையை தீயில் எரித்துவிட்டார் என்று சொன்னார்." 
புரியவில்லை. 

"மதுரை நகரில்.மீனாக்ஷி அம்பாள் கோவில் இருக்கிறது.(I can't understand what you try to convey in this line ). அவர் சிலப்பதிகாரம்  முழு கதையை சொல்லி படிக்க சொன்னார்.
நிசமாக சொல்கிறேன் . இந்த கதை ரொம்ப நன்றாக உள்ளது. 
தெலுங்கில்  யாருக்கும் கண்ணகி பற்றி தெரியாது. சுத்தமா தெரியாது. 
என்ன கொடுமை. . 

நான் மெதுவாக தமிழில் சிலப்பதிகாரம், திருக்குறள், திருப்பாவை,திருவெம்பாவை எல்லாம் படிக்கலாம் என்று நினைக்கிறேன். 

2012年12月12日
well done
2012年12月12日
想進步快一點嗎?
加入此學習社群,來試做免費的練習吧!

Don’t miss out on the opportunity to learn a language from the comfort of your own home. Browse our selection of experienced language tutors and enroll in your first lesson now!