ابحث بين معلمي الإنجليزية المتعددين...
Kalyan
12 டிசம்பர் கு எனக்கு சென்னை மனகரட்டில் ஒரு எக்ஸாம் உண 12டிசம்பர் 2ஆம் தேதிய்ரில் எனக்கு ஜப்பான் மொழி இல் ஒரு எக்ஸாம் உண்டு/இருக்கு. நான் சென்னையில் நுங்கம்பாக்கம் என்று இடத்தில தந்கீருக்கபொரெந் . எனக்கு தமிழ் மொழி கத்திகுர்நும் நும் ரொம்ப ஆருவமா இருக்கு . தமிழ் படிக்கிராடும் மற்றும் எழுத்துகளும் ஒரு அளவுக்கு தறியும் ஆனா கொஞ்சம் பயம் இருக்கு. டயவசெஞ்சி உதைவி செய்யுங்கள். தெலுங்கு கட்டிக்கணும் ந என்னோடு பேசுங்க. நாங் language partners ஆகலாம் . நன்றி. வணக்கம் .
٢٧ نوفمبر ٢٠١٢ ٠٨:٣٤
التصحيحات · 9

2012 டிசம்பர் 2 ம் தேதியில் எனக்குஜப்பான்மொழியில் ஒரு தேர்வு உள்ளது.

நான்சென்னையில்நுங்கம்பாக்கம்என்இடத்தில் தங்கபோகிறேன்.

எனக்குதமிழ்மொழி கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது.

தமிழ் படிக்கவும் எழுதவும் ஒருஅளவுக்குதெரியும்.

ஆனால்  கொஞ்சம்பயமாகஉள்ளது.

தயவுசெய்து உதவி செய்யுங்கள்.

தெலுங்கு கற்றுக்கொள்ள என்னுடன் பேசுங்கள்.

நாம் . language partners ஆகலாம்.
நன்றி. 
வணக்கம் .

very good.good effort

٤ ديسمبر ٢٠١٢
i hope, i will learn a lot Hindi with u.
٢٧ نوفمبر ٢٠١٢
You are most welcome. That is Tamil. Spoken mostly in Tamilnadu State in South India.
٢٧ نوفمبر ٢٠١٢
done.
٢٧ نوفمبر ٢٠١٢
Thanks so much. what is language that u write?
٢٧ نوفمبر ٢٠١٢
أظهِر المزيد
هل تريد التطور بشكل أسرع؟
انضم لمجتمع التعلّم هذا وجرّب التمرينات المجانية!

لا تفوّت فرصة تعلّم لغة جديدة وأنت مرتاح في منزلك. تصفّح مجموعتنا المختارة من مدرّسي اللغات ذوي الخبرة وسجّل في درسك الأول الآن!

Kalyan
المهارات اللغوية
الصينية (المندرية), الإنجليزية, الفرنسية, اليابانية, الكورية, الإسبانية, التيلوغوية
لغة التعلّم
الصينية (المندرية), الإنجليزية, الفرنسية, اليابانية, الكورية, الإسبانية