Busca entre varios profesores de Inglés...
[Eliminado]
வனக்கம். என் பேரு மருலோன்! (2) அம்மாவும் தங்கச்சியும் பிரேசில் வேறு நகரத்திலெ வசிக்றாங்க. என் தங்கச்சிக்கு இருபது ரெண்டு வயசு, அவகிட்டெ மணவன் இருக்கான், அனா இன்னும குழந்தெ இல்லெ. என்கிட்டெ மனெவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரியிலெருந்து வாறாள். என் மனெவியும் ஒரு ஆசிரியாவி, கலெயிலெ பெள்ளெக்கு ஆங்கிலத்தெ கத்துக்கொடுப்பாள். நான் பள்ளிக்கூடத்திலெ பொலண்டுக்கராருக்கு எசுப்பனியாவும் ஜப்பனும் செல்லிக்கொடுப்பேன். என் மாணவங்க எப்பொவும் வகுப்பிலெ வேலெ செய்யலெண்ணாலும் எனக்கு கோபம் வரும், ஆனா நான் ஒன்னு கடவெயும் காட்டலெ. எனக்கும் என் மனெவிக்கும் தெனம் நெறெய வகுப்பு, அனா கஷ்டப்படுக்க இல்லெ, ஏண்ணா எங்களுக்கு இந்த வேலெ ரொம்பப் பிடிக்கும். நான் ரத்திரி வீட்டிலெ கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்றேன். என்னாலெ பத்து மொழியிலெ எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். எனக்கு தெனம் சமெக்கவும் தெரியும், அனா இன்னும் தமிழ் உண தெரியாது. தமிழ் ஜப்பனெ மாதிரி எம்பதாலெ, வேகமா கத்துக்கிட்டேயிருக்கேன். தமிழ் ரொம்ப சுபலமான மொழிண்ணு யோசிக்றேன். நான் தமிழ் படிச்சதாலெ என்னாலெ இதெ எழுதமுடிஞ்சது. நெறெய தப்பு பண்ணினேனோ... தமிழ படிக்கிறது ரொம்ப நல்லதே!

Correcciones · 4

0

வனக்கம். என் பேரு மருலோன்! (2)

அம்மாவும் தங்கச்சியும் பிரேசில் வேறு நகரத்திலெ வசிக்றாங்க. என் தங்கச்சிக்கு இருபது ரெண்டு வயசு, அவகிட்டெ மணவன் இருக்கான், அனா இன்னும குழந்தெ இல்லெ. என்கிட்டெ மனெவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரியிலெருந்து வாறாள். என் மனெவியும் ஒரு ஆசிரியாவி, கலெயிலெ பெள்ளெக்கு ஆங்கிலத்தெ கத்துக்கொடுப்பாள்.

நான் பள்ளிக்கூடத்திலெ பொலண்டுக்கராருக்கு எசுப்பனியாவும் ஜப்பனும் செல்லிக்கொடுப்பேன். என் மாணவங்க எப்பொவும் வகுப்பிலெ வேலெ செய்யலெண்ணாலும் எனக்கு கோபம் வரும், ஆனா நான் ஒன்னு கடவெயும் காட்டலெ. எனக்கும் என் மனெவிக்கும் தெனம் நெறெய வகுப்பு, அனா கஷ்டப்படுக்க இல்லெ, ஏண்ணா எங்களுக்கு இந்த வேலெ ரொம்பப் பிடிக்கும். நான் ரத்திரி வீட்டிலெ கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்றேன்.

என்னாலெ பத்து மொழியிலெ எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். எனக்கு தெனம் சமெக்கவும் தெரியும், அனா இன்னும் தமிழ் உண தெரியாது. தமிழ் ஜப்பனெ மாதிரி எம்பதாலெ, வேகமா கத்துக்கிட்டேயிருக்கேன்.


தமிழ் ரொம்ப சுபலமான மொழிண்ணு யோசிக்றேன். நான் தமிழ் படிச்சதாலெ என்னாலெ இதெ எழுதமுடிஞ்சது. நெறெய தப்பு பண்ணினேனோ... தமிழ படிக்கிறது ரொம்ப நல்லதே!




வணக்கம். என் பேரு மருலோன்! (2)

அம்மாவும் தங்கச்சியும் பிரேசிலில் வேறு நகரத்தில் வசிக்கிறாங்க. என் தங்கச்சிக்கு இருபத்திரெண்டு வயசு, (I think you are writing she is married but have no child)அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது .ஆனால் இன்னும் குழந்தை இல்லை.எனக்கு  மனைவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, அவள்  ஊர் ஹங்கேரி . என் மனெவியும் ஒரு ஆசிரியர், காலேஜ்ஜில் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கத்துக்கொடுப்பாள். 

நான் பள்ளிக்கூடத்திலெ பொலண்டுக்கராருக்கு எசுப்பனியாவும் ஜப்பனிசும்  சொல்லிக்கொடுப்பேன். என் மாணவங்க  வகுப்பில் வேலை செய்யலேனா எனக்கு கோபம் வரும், ஆனா நான் கோபத்தை வெளியே காட்டுவது இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் தினம் நெறெய வகுப்புகள், ஆனா கஷ்டப்படுவது இல்லெ, ஏன்னா எங்களுக்கு இந்த வேலை  ரொம்பப் பிடிக்கும். நான் ராத்திரி வீட்டிலெ கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்கிறேன்.

என்னாலே பத்து மொழியிலே எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். எனக்கு சமைக்கவும் தெரியும், ஆனா இன்னும் தமிழ் உணவு சமைக்க  தெரியாது. தமிழ் ஜப்பனிசு மாதிரி என்பதாலே, வேகமா கத்துக்கிட்டேயிருக்கேன்.


தமிழ் ரொம்ப சுலபமான மொழிண்ணு யோசிக்கிறேன். நான் தமிழ் படிச்சதாலே என்னாலே இத எழுதமுடிஞ்சது. நிறைய தப்பு பண்ணியிருக்கேனோ?... தமிழ படிக்கிறது ரொம்ப நல்லதே!


0

வணக்கம்.  என் பேரு மருலோன்!

அம்மாவும் தங்கச்சியும் பிரேசில்ல வேற நகரத்துல வசிக்கிறாங்க. என் தங்கச்சிக்கு இருபத்திரெண்டு வயசு, அவளுக்கு ஒரு கணவன் இருக்கான், ஆனா இன்னும் குழந்தை இல்லை.  எனக்கு ஒரு மனைவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரில இருக்கா. என் மனைவியும் ஒரு ஆசிரியை, காலையில் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கத்துக்கொடுப்பாள்.

நான் பள்ளிக்கூடத்தில போலந்துக்காரருக்கு எசுப்பனியாவும் ஜப்பனும் சொல்லிக்கொடுப்பேன். என் மாணவங்க வகுப்பில வேலை செய்யலன்னா எனக்கு கோபம் வரும், ஆனா நான் ஒரு தடவ கூட அத காட்டுனதில்ல. எனக்கும் என் மனைவிக்கும் தினமும் நிறைய வகுப்புகள் இருக்கும், ஆனா கஷ்டம் இல்ல, ஏன்னா எங்களுக்கு இந்த வேலை ரொம்பப் பிடிக்கும். நான் ராத்திரி வீட்டுல கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்கிறேன்.

என்னால பத்து மொழியில எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். எனக்கு சமைக்கவும் தெரியும், ஆனா இன்னும் தமிழ் பேசத் தெரியாது. தமிழ் ஜப்பனெ போலவே இருக்கிறதால, வேகமா கத்துக்கிட்டேயிருக்கேன். தமிழ் ரொம்ப சுபலமான மொழின்னு யோசிக்றேன். நான் தமிழ் படிச்சதால இத எழுதமுடிஞ்சது. நெறைய தப்பு பண்ணிருக்கேனோ? தமிழ படிக்கிறது ரொம்ப நல்லது!
0
(I have written this text in spoken Tamil, so please correct my mistakes in regard to the spoken, not the literary Tamil. Thank you).

¿Quieres avanzar más rápido?

¡Únete a esta comunidad de aprendizaje y prueba ejercicios gratuitos!

No pierdas la oportunidad de aprender un idioma desde la comodidad de tu casa. ¡Explora nuestra selección de profesores de idiomas con experiencia e inscríbete ya en tu primera clase!

Empieza a aprender hoy