多彩な 英語 講師陣から検索…
[削除されました]
Tamil Jokes (தமிழ் ஜோக்குகள்) மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது? ஐந்து கேள்விஅப்பா நீ எத்தனை கேள்வி விட்டுட்டே? முதல் மூணும் கடைசி இரண்டும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க? டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக்பன்னிக்க சொன்னார். lol ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ டாக்டர் : நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். பேஷன் : அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2012年12月2日 05:41
訂正 · 3
I like to practice speak english. Will you help me?
2012年12月11日
Thanks for your comment..
2012年12月6日
wow! funny jokes. the sugar joke is very funny,, haha
2012年12月5日
もっと早く上達したいですか?
この学習コミュニティに参加して、無料の練習問題を試してください!

ご自宅で快適に語学を学べるチャンスをお見逃しなく。経験豊富な語学講師陣の中からお選びいただき、今すぐ最初のレッスンにお申し込みください!