多彩な 英語 講師陣から検索…
投稿
விடுமுறை
போன விடுமுறை நல்ல இருந்தது. தேர்வுகளுக்கு பின் என் நண்பன் இந்தியாவிலிருந்து வந்தான். அவனுடைய பெயர் சம்பத். அவன் ஹைதராபாதில் வசிக்கிறான். நான் இரண்டு வருஷத்துக்கு முன் இந்தியாவுக்கு போகிற போது அவனோடும் சந்தித்தேன். இப்பொழுது அவனுக்கு போலந்துவை பார்க்க ஆசை இருந்தது. நான் அவனுக்கு பல சுவாரஸ்யமான இடங்களையும் நூதனசாலைகளையும் காட்டேன். அவன் வரலாற்றில் ஆழ்ந்த அக்கறை கொண்டவன். அதனால் அவனுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் நங்கள் கதான்ஸ்குக்கு போனோம். சில வருஷங்களுக்கு முன் நான் முதல் தடவை இந்த நகரத்தை பார்க்கிறபோது எனக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் இந்த வேளை கதான்ஸ்க் நல்ல தோன்றினது. நாங்கள் நண்பர்களோடு க்டினியாவில் கடற்கரைக்கு போனோம். சின்ன வயதிலிருந்து எனக்கு கடல் ரொம்ப பிடிக்கும். பால்டிக் கடலில் தண்ணீர் நல்ல இல்லையும் பகல்நேரத்தில் எல்லா கடற்கரையும் கூட்டமாக இருக்கும். அதனாலேதான் நாங்கள் மாலையில் அங்கே போனோம்.
சம்பத் வீட்டுக்கு திரும்பினதுக்கு அப்புறம் நான் மற்ற நண்பர்களோடு ஒலேச்கோ என்று சிறிய ஊருக்கு போனேன். அது என் தோழியின் சொந்த ஊர். அவளுக்கு அங்கே ஒரு பெரிய வீடு இருக்கும். ஒவ்வொரு வருஷமும் நாங்கள் அங்கு ஒரு வாரத்துக்கு போகிறோம். அது ரொம்ப அழகான ஊர். தோழயுடைய வீட்டிற்கு அருகே ஒரு பெரிய ஏரி இருக்கும். வானிலை நல்ல இருந்தால் நாங்கள் அதில் நீந்துகிறோம். போன வருஷத்தில் நாங்கள் ஒலேச்கொவில் இருந்த நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் நாங்கள் அடிக்கொருதரம் கடைகளுக்கும் சினிமாவுக்கும் PUBவுக்கும் போனோம்.
2015年1月17日
6
4
En pozhuthupokku
Ozhintha neraththil puththakanka padikkirathum thiraippadanka paarkkathum, mozhika kaRkirathum en pazhakkam. Aanaa enakku velinaaddikku payaNikkirathu romba pidikkum. kuRippaaka naan kuRaintha aRiyappadda naaddukku- uthaaraNamaaka Macedoniakku, Lithuaniakku- pooka pidikkum. Anga romba azhakaanaa idanka irunthalum maNitharkalukku avai paththi teriyavillai. Niraiya ullaasappayaNi anga varaathathaale antha idanka kuuddamaaka illai. Enakku Asiavukku pooka periya aasai irukku. PaNam iruntaa naan kaNdippaa Indiyavai thavira Thailandum, Japanum, Koreavum paarkka pooven. Aanaa muthalle naan koncam kaasu sampaathikkaNum. PayaNikkaile enakku suthanthiramum aaccariyamum romba mukkiyamaanathu. Ovvoru suzhnilaiyum ovvoru serntha manithanum namakku etho onRu sollikkodukkum. Ippadithaan namaal puthiya anupavanka muulam romba kaRka mudiyum.
2015年1月11日
0
1
मेरा शौक़
खली समय में किताबें पढ़ना, फ़िल्में देखना, भाषाएँ सीखना मेरी आदत है। पर मुझे यात्रा करना सबसे अच्छा लगता है। खास में मुझे कम जानने जाते देश, जैसे मैसिडोनिया, लिथुआनिया, सर्बिया जाना पसंद है। इनमें बहुत सुंदर जगहें, फिर भी लोग इनके बारे में नहीं जानते और वहाँ बहुत पर्यटक नहीं हैं। ज़रूर, मेरा सपना है की मैं एशिया में घूमने जाऊं। पर पहले तो मुझे इसके लिए पैसा कामना चाहिए। अगर मेरे पास पैसा है तो मैं ज़रूर भारत के सिवा श्रीलंका, थाईलैण्ड, कोरिया वगैरह जाउंगी। यत्र करने में मुझे आज़ादी और आश्चर्यजनक बातें अच्छी लगती हैं। इस तरीके में हम दिनचर्या से भाग सकते हैं और बहुत सिख सकते है। हर मिला आदमी, हर मिली स्थिति हमको कुछ सीखा सकते हैं जो हम किताबें से पता नहीं चलेँगे।
2014年11月14日
9
1
मेरा बचपन
मैं वार्सा में उन्नीस सौ नब्बे में पैदा हुई। मेरे कोई भाई बहिन नहीं है इसलिए मैं हर पे अकेले खेलती थी। मैं हमेशा बहुत किताबें पढ़ती थी। और मेरी पसंदीदा पुस्तक "क्लेक्स जी की अकादमी " थी, जो मैं कई बार पढ़ चुकी थी। जब मैं किताबें के साथ समय नहीं बिताती तो मैं कार्टून्स देखती या कंप्यूटर पर खेलती थी। स्कूल के बाद मैं दोस्तों से मिलती और हम शाम तक बहार खेलते थे।
छुट्टियों में अक्सर मैं मेरी दादी की सहेली की बहिन के बेटे के साथ समुद्र जाती थी। वह मेरा भाई जैसा था। हमेशा वह मेरी देखभाल करता था। और अगर मैं कोई गलती की तो यह पक्का था कि वह किसीको नहीं बताता। हम दोनों को कागज़ का हवाई जहाज़ उड़ाने में बहुत आनंद आता था। कभी कभी हम ये प्लेन होटल के छत से उड़ाते थे। जब माँ हमको वहां खेलते देखा वह हमें ज़ोर से डाँटती थी। मुझे समुद्र बहुत पसंद था। मैं लम्बे घंटे पानी में तैर या किनारे पर खेल सकती थी। कई बार हम सर्दी में उधर जाते और तभी भी बहुत सुन्दर था वहां।
हालाँकि मेरा बचपन ठीक था और कभी कभी मुझे इसकी याद आती है तो मैं फिर से स्कुल जाना न चाहती।
2014年11月12日
4
1
चुटकुला
एक आदमी अपने दोस्त के लिए तोहफा खरीदना चाहता था । वह दुकान जाके बहुत समय बिताया वहां । पर उसके ख्याल में सब कुछ ज़्यादा महंगा था ।
दुकानदार से कहा : सबसे सस्ता चीज़ दिखाइए मुझे । तो दुकानदार उसको एक टुटा फूलदान दिखाया ।
आदमी ने सोचा: ठीक है। मैं यही खरीदुंगा। दोस्त को फूलदान मिलके सोचे कि यह transit में टुटा हो गया।
कई दिन बाद आदमी को अपने दोस्त से पात्र मिला : "प्यारे दोस्त! आपके तोहफा के लिए बहत शुक्रिया ! आप इतना चिंताशील हैं ! हर piece अलग अलग से wrap कर दिया! "
2014年11月3日
7
1
ஒரு ஜபணி கதை
ஜபணி கதை
ஒரு ஊரில் ஒரு கிழவன் கிழவி இருந்தார்கள். ஒரு நாள் அவள் ஆற்றுக்கு போனார்கள். அங்கே துணி துவைத்த போது ஆற்றில் ஒரு பெரிய குழிப்பேரியை பார்த்தாள். அவளுக்கு இதை சாப்பிட ஆசை வந்ததால் குழிப்பேரியை பிடித்து விட்டுக்கு கொண்டு வந்தாள். விட்டில் அவளுடைய கணவன் பழத்தை வெட்ட ஆரம்பித்த போது இதுக்குள்ளே சின்ன பையனை பார்த்தான். நான் சொர்க்கத்திலிருந்து உங்களுடைய மகனாக வந்தேன் என்று பையன் சொன்னான். கிழவங்களுக்கு குழந்தைகள் இல்லாததால் அவங்களுக்கு ஒரே சந்தோஷம் வந்தது. பையன் குழிபேரியிலிருந்து வந்ததால் அவன் பெயர் மொமொதரோ. மோமோ என்று தமிழில் குழிப்பேரி. தரோ என்று பையன்.
சில வருஷங்களுக்கு அப்புறம் மொமொதரோ ' அப்பா அம்மா நான் பேய்களோடு போருக்கு போகணும்' என்று சொன்னான். கிழவன்கள் ரொம்ப கவலை பட்டர்கள் அனால் பையன் விட்டான். ஜப்பானில் இங்கேஅங்கெ சுற்ற போது பேய்களை கொன்று கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் அப்புறம் பெரிய பணக்குவியலை கொண்டு விட்டுக்கு திரும்ப வந்தான். எல்லோரும் சந்தோஷமாக வாழ்த்து கொண்டு இருந்தார்கள்.
2014年6月5日
1
0
