Szukaj różnych nauczycieli angielski...
Mexico flagMaëly N
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? ஹாய் ! :) என்னுடைய பெயர் மேலி . நான் தமிழ் கத்திட்டுஇருக்கேன் . தயவு செய்து பதில் சொல்லவும். நன்றி

Odpowiedzi · 4

3
திருக்குறள் படியுங்கள் உங்கள் வாழ்க்கை மேம்படும்
0
மிகவும் நன்றி !
0
நீங்கள் படிக்க நல்ல எழுத்தாளர் திரு. ஜெயமோகன் http://jeyamohan.in என்ற வலையில் பல கதைகள், கட்டுரைகள் காணலாம்.

Nadal nie znalazłeś/łaś odpowiedzi?

Napisz swoje pytania i pozwól, aby rodzimi użytkownicy języka ci pomogli!

Nie przegap okazji, by nauczyć się języka w zaciszu własnego domu. Przejrzyj naszą ofertę doświadczonych korepetytorów i zapisz się na pierwszą lekcję już teraz!

Zacznij naukę już dziś