Shanthi maran
என்னை பற்றி என்னை பற்றி நான் B.Amusic படித்துள்ளேன்.நான் இருப்பது இந்தியாவிலுள்ள திருச்சியில் வசிக்கிறேன்.நான் படித்தது திருச்சியுள்ள சீதா லக்ஷ்மி கல்லூரியில் படித்தேன்.எனக்கு மிகவும் அழகான 2 பெண் குழந்தைகள் .என் முதல் பெண் மூளை முடக்குவாதம் உள்ள சிறப்பு குழந்தை.என் 2வது பெண் நன்றாக உள்ளாள் .
2018年10月18日 05:17
修正 · 4

என்னைப் பற்றி

என்னைப் பற்றி
நான் B.Amusic படித்துள்ளேன்.நான் இருப்பது இந்தியாவிலுள்ள திருச்சியில். வசிக்கிறேன். நான் படித்தது   திருச்சியில் உள்ள   திருச்சியுள்ள சீதா லக்ஷ்மி கல்லூரியில்.   படித்தேன். எனக்கு மிகவும் அழகான 2 பெண் குழந்தைகள்
. என் முதல்பெண் மூளை முடக்குவாதம் உள்ள சிறப்புக் குழந்தை. என் 2வது பெண் நன்றாக உள்ளாள்.


மேலேயுள்ள இரண்டு வாக்கியங்களுக்கு ற்று (alternative):

நான் இந்தியாவிலுள்ள திருச்சியில் வசிக்கிறேன்.

நான்   திருச்சியில் உள்ள  சீதா லக்ஷ்மி கல்லூரியில் படித்தேன்.

2019年2月26日
நன்றி
2018年10月22日

என்னைப் பற்றி

நான் B.Amusic படித்துள்ளேன்.நான் இருப்பது இந்தியாவிலுள்ள திருச்சியில் வசிக்கிறேன்.நான் படித்தது திருச்சியுள்ள சீதா லக்ஷ்மி கல்லூரியில் படித்தேன்.எனக்கு மிகவும்  அழகான 2பெண்குழந்தைகள்இருக்கிறார்கள்.

என்முதல்

பெண் மூளை முடக்குவாதம் உள்ள சிறப்பு குழந்தை.என் 2வது பெண் நன்றாக உள்ளாள் .

2018年10月21日
想進步快一點嗎?
加入此學習社群,來試做免費的練習吧!