Prithvi Raj
அறிமுகம் வணக்கம். என்னோடு பெயர் பிருத்வி ராஜ். எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியம். என்னோடு மூணு மாதங்களில் சென்னையில் இருக்கிறேன். என் தெலுங்கு பேசமுடியும்.
10 gen 2015 04:42
Correzioni · 3

அறிமுகம்

வணக்கம். என் பெயர் பிருத்வி ராஜ். எனக்குத் தமிழ் கொஞ்சம் தெரியும். நான் மூன்று மாதங்களாக சென்னையில் இருக்கிறேன். எனக்குத் தெலுங்கு பேசத் தெரியும்.

18 gennaio 2015
Vuoi progredire più velocemente?
Unisciti a questa comunità di apprendimento e prova gli esercizi gratuiti!