寻找适合你的 英语 教师…
Kalyan
12 டிசம்பர் கு எனக்கு சென்னை மனகரட்டில் ஒரு எக்ஸாம் உண
12டிசம்பர் 2ஆம் தேதிய்ரில் எனக்கு ஜப்பான் மொழி இல் ஒரு எக்ஸாம் உண்டு/இருக்கு.
நான் சென்னையில் நுங்கம்பாக்கம் என்று இடத்தில தந்கீருக்கபொரெந் .
எனக்கு தமிழ் மொழி கத்திகுர்நும் நும் ரொம்ப ஆருவமா இருக்கு .
தமிழ் படிக்கிராடும் மற்றும் எழுத்துகளும் ஒரு அளவுக்கு தறியும்
ஆனா கொஞ்சம் பயம் இருக்கு.
டயவசெஞ்சி உதைவி செய்யுங்கள்.
தெலுங்கு கட்டிக்கணும் ந என்னோடு பேசுங்க.
நாங் language partners ஆகலாம் .
நன்றி.
வணக்கம் .
2012年11月27日 08:34
修改 · 9
2012 டிசம்பர் 2 ம் தேதியில் எனக்குஜப்பான்மொழியில் ஒரு தேர்வு உள்ளது.
நான்சென்னையில்நுங்கம்பாக்கம்என்ற இடத்தில் தங்கபோகிறேன்.
எனக்குதமிழ்மொழி கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது.
தமிழ் படிக்கவும் எழுதவும் ஒருஅளவுக்குதெரியும்.
ஆனால் கொஞ்சம்பயமாகஉள்ளது.
தயவுசெய்து உதவி செய்யுங்கள்.
தெலுங்கு கற்றுக்கொள்ள என்னுடன் பேசுங்கள்.
நாம் . language partners ஆகலாம்.
நன்றி.
வணக்கம் .
very good.good effort
2012年12月4日
i hope, i will learn a lot Hindi with u.
2012年11月27日
You are most welcome. That is Tamil. Spoken mostly in Tamilnadu State in South India.
2012年11月27日
done.
2012年11月27日
Thanks so much. what is language that u write?
2012年11月27日
显示更多
想快些进步吗?
加入这个学习社区,来试试免费的练习吧!
Kalyan
语言技能
中文, 英语, 法语, 日语, 韩语, 西班牙语, 泰卢固语
学习语言
中文, 英语, 法语, 日语, 韩语, 西班牙语
你或许会喜欢的文章

English Vocabulary for Using Microsoft Office at Work
28 赞 · 7 评论

How to Answer “How Was Your Weekend?” Naturally in English
56 赞 · 30 评论

Why Some Jokes Don’t Translate: Understanding Humor in English
15 赞 · 6 评论
更多文章
