Kalyan
புதிய மொழியை கத்த்கிறது எவ்ள கஷ்டம் ஒருதருக்கு புதிய மொழியை கத்த்கிறது எவ்ள கஷ்டம். நான் ரொம்ப நாள் இருண்து ஜப்பான் மொழியை கத்திக்க பிரயத்னம் செய்கிறேன் . அனால் இன்னூம் நெறைய Words கத்திக்க வேண்டியது இருக்கு. இனிமேல் தமிழில் கூடா எழுதநினைக்கிறேன் . எனக்கு ரொம்ப தெரிஞ்ச தமிழில் வாக்கியம் " இத்துடன் சண் செய்திகள் நிடைந்துவீற்றின , மீண்டும் செய்திகள் மாலை எட்டு மணிக்கு வணக்கம் " வணக்கம்
22 ม.ค. 2013 เวลา 17:25
การแก้ไข · 2

ஒருத்தர் புதிய மொழியை கத்துக்கிறது(கற்றுக்கிறது) எவ்வளவு  கஷ்டம். நான் ரொம்ப நாளாக  ஜப்பான் மொழியை கத்துக்க (கற்றுக்கொள்ள )பிரயத்னம்(முயற்சி) செய்கிறேன் . ஆனால் இன்னும் நெறைய( நிறைய)Words(வார்த்தைகள்) கத்திக்க(கற்றுக்க) வேண்டியது இருக்கு. 
இனிமேல் தமிழில் கூட எழுதநினைக்கிறேன் . 

எனக்கு ரொம்ப தெரிஞ்ச(தெரிந்த) தமிழ் வாக்கியம் " இத்துடன் சன் செய்திகள் நிறைவேறின, மீண்டும் செய்திகள் மாலை எட்டு மணிக்கு வணக்கம் " 

good .

27 มกราคม 2013
ต้องการความก้าวหน้าที่เร็วขึ้นหรือไม่
เข้าร่วมชุมชนแห่งการเรียนรู้และทดลองใช้แบบฝึกหัดฟรี!
Kalyan
ทักษะด้านภาษา
ภาษาจีน (กลาง), ภาษาอังกฤษ, ภาษาฝรั่งเศส, ภาษาญี่ปุ่น, ภาษาเกาหลี, ภาษาสเปน, ภาษาเตลูกู
ภาษาที่เรียน
ภาษาจีน (กลาง), ภาษาอังกฤษ, ภาษาฝรั่งเศส, ภาษาญี่ปุ่น, ภาษาเกาหลี, ภาษาสเปน