Search from various ภาษาอังกฤษ teachers...
[บัญชีผู้ใช้ที่ปิดการใช้งานแล้ว]
Tamil Jokes (தமிழ் ஜோக்குகள்)
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விஅப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக்பன்னிக்க சொன்னார். lol
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டாக்டர் : நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
பேஷன் : அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 ธ.ค. 2012 เวลา 5:41
การแก้ไข · 3
I like to practice speak english. Will you help me?
11 ธันวาคม 2012
Thanks for your comment..
6 ธันวาคม 2012
wow! funny jokes. the sugar joke is very funny,, haha
5 ธันวาคม 2012
ต้องการความก้าวหน้าที่เร็วขึ้นหรือไม่
เข้าร่วมชุมชนแห่งการเรียนรู้และทดลองใช้แบบฝึกหัดฟรี!



