Search from various Tiếng Anh teachers...
Lee Barnes (李恩思)
வெயில் காலத்தின் holidays ஆரம்பித்து இருந்தது. இப்பொழுது Australia இல் வெயில் காலத்தின் holidays ஆரம்பித்து இருந்தது. இதுனாலே நான் சனிகிழமை காலையில் வேறே ஊருக்குப் போபேன். இந்த ஊர் என்னுடைய சொந்த ஊரிலிருந்து ரொம்ப துரம். 750km சும்மர் ஆகும். இந்த ஊரின் பெயர் Victor Harbor. அங்கு நீந்து கடல்கரை இருக்கிறதால் பல ஆண்டுகள் முன் ஜனங்கள் ஒரு துறையை கட்டி இருந்தார்கள். அந்த நாற்களில் நிறைய கப்பல்கள் துறைற்கு வந்து புதிய buildings கட்டுகிரதுக்கு சரக்கு இருக்கிவருகிறது. இப்பொழுது துறை முடிந்து இருந்துதால் நாங்கள் கடலில் நீதுவோமும் கடல்கரை ஓரமாக கிரிக்கெட் விளையாடுவோமும். நான் வீட்டில் இருக்காதால் அடிக்கடி online வர கஷ்டம் இருக்கலாம் இருக்கும், ஆனால் அங்கேருந்து online வர முயற்ச்சி பண்ணுவேன்.
20 Thg 12 2012 10:55
Bài chữa · 5
very good.keep it up
21 tháng 12 năm 2012

வெயில் காலத்தின் holidays(விடுமுறை) ஆரம்பித்து உள்ளது.

 

இப்பொழுது Australia (ஆஸ்திரேலியாவில்)இல் வெயில் காலத்தின் holidays(விடுமுறை)

 ஆரம்பித்து உள்ளது.இதனால் நான் சனிக்கிழமை காலையில் வேற ஊருக்குப் போகிறேன். 
இந்த ஊர் என்னுடைய சொந்த ஊரிலிருந்து ரொம்ப  தூரம். சுமார் 750km இருக்கும். 
இந்த ஊரின் பெயர் Victor Harbor. 
அங்கு நீந்து கடல்கரை இருக்கிறதால் பல ஆண்டுகள் முன் ஜனங்கள் ஒரு துறையை கட்டி இருந்தார்கள். 
அந்த நாட்களில் நிறைய கப்பல்கள் துறைக்கு வந்தது .புதிய buildings(கட்டிடங்க்கள்)கட்டுவதற்கு சரக்கு இறக்கி இருக்கிறது

இப்பொழுது துறை முடிந்து இருப்பதால் நாங்கள் கடலில் நீந்துவோம். கடல்கரை ஓரமாக கிரிக்கெட் விளையாடுவோம். 
நான் வீட்டில் இருந்தால் அடிக்கடி online ல்வருவது கஷ்டமாக இருக்கும், ஆனால் அங்கேயிருந்து onlineல் வர முயற்ச்சி பண்ணுவேன்.

21 tháng 12 năm 2012
Oh. Thanks for that. I think my English knowledge is much lesser than yours not "very less than yours".
20 tháng 12 năm 2012
Thats ok... I'll correct your English comment though. Unfortunately I know a lot less Tamil than what you do. I do not have the ability to correct your entry. I actually don't understand the reason, but in English you cannot have "very" followed by less or more - It needs to be an adverb like "significantly, rather, somewhat, a lot, a little"
20 tháng 12 năm 2012
Your effort is appreciable Lee. Unfortunately I know very less Tamizh than you do. I cannot afford to correct your entry.
20 tháng 12 năm 2012
Bạn muốn tiến bộ xa hơn?
Hãy tham gia cộng đồng học tập này và thử nghiệm những bài tập miễn phí!

Đừng bỏ lỡ cơ hội học ngoại ngữ ngay tại nhà. Hãy xem danh sách các gia sư ngôn ngữ giàu kinh nghiệm của chúng tôi và đăng ký buổi học đầu tiên ngay hôm nay!

Lee Barnes (李恩思)
Kỹ năng ngôn ngữ
Tiếng Trung Quốc (Quan thoại), Tiếng Anh, Tiếng Hindi, Tiếng Nhật, Tiếng Hàn Quốc, Tiếng Malay, Tiếng Nga, Tiếng Sinhala, Tiếng Tamil
Ngôn ngữ đang học
Tiếng Trung Quốc (Quan thoại), Tiếng Nhật, Tiếng Malay, Tiếng Nga